பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?

ஓங்கட்டும் நாட்டுப்பற்று!                       ஒழியட்டும் மறுகாலனியாக்கம்! மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்!   அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதியமானும் சுதந்திரமும்

அண்மையில் 69 ஆவது முறையாக, ஆட்சி மாற்றத்தை சுதந்திரம் எனும் தவறான பொருளில் கொண்டாடினார்கள். [இதைவிட மென்மையாக இந்த அயோக்கித்தனத்தை குறிப்பிடவே முடியாது] இப்படி கூறுபவர்களை, தமிழ் கூறும் மெய்நிகர் உலகின் பிரபல தாராளவாதியான அதியமான் தன்னுடைய முகநூல் நிலைத் தகவல் ஒன்றில் கோபத்துடன் கண்டித்திருந்தார். போலி சுதந்திரம், etc என்றெல்லாம் அரத பலசான மார்க்சிய டைலாக்கை இன்னும் பேசும் அன்பர்களுக்கு : சுதந்திரமே பெற முடியாமல் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த … அதியமானும் சுதந்திரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை….                                             18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்

23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் - அவர்களின் நினைவாக! "முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி … அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் வைரக் கல்லுக்கில்லை – பகத் சிங்-ஐ படிப்பதைத் தொடரவும்.