பாதையின் முடிவில் ..

தோழர்களே, நண்பர்களே, நீண்ட காலமாகவே நெடுங்கதை, நாவல் எழுத வேண்டும் என்று ஆவல். அதற்கென்று நேரம் ஒதுக்காமல் திட்டமிடாமல் காலம் கடந்து கொண்டே இருந்தது. இடையிடையே நாவல் எழுத வேண்டும் என்றால் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு வேண்டுமே என்றெல்லாம் சிந்தனை வந்தது. வேறு சில நேரங்களில் இலக்கியம் என்பது என்ன? நாம் கூற விரும்பும் கருத்துகளை நிகழ்வுகளில் தோய்த்தெடுத்து அழகியல் செம்மையோடு வழங்குவது தானே. எந்த வடிவிலாக இருந்தால் என்ன? முயற்சி செய்வோம். தவறு நேர்ந்தால் திருத்திக் … பாதையின் முடிவில் ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து

  அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ.   கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.