மற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை … தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கிரிக்கெட்
இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்
ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? என்றாலோ, கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருதத்துணியும் மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறோம். ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிலேயே இது தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான். ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் … இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்
இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது. இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி … கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை
மதங்களைப்போல, சினிமா போல எல்ல உணர்வுகளையும் மழுங்கடிக்கும் ஒருவித மயக்கமாக கிரிக்கெட் இருக்கிறது என்பதை விளக்க இப்போதைய சூழலில் ஆதாரம் ஏதும் தேவையில்லை. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளால் விளையாடப்பட்டுவரும் இந்த கிரிக்கெட் நாட்டுப்பற்றை அளக்கும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. விரித்துப்பார்த்தால் கிரிக்கெட்டை நேசிக்காதவர்கலால் நாட்டை நேசிக்கமுடியாது எனும் அளவிற்கு அது மக்களை மயக்கியிருக்கிறது, தவறு மயக்கவைகப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான எல்லா விளையாட்டுகளும் லாபம் தரும் தொழில் என்றாகிவிட்ட நிலையில் … விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை-ஐ படிப்பதைத் தொடரவும்.