கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் எனும் கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துகள் வந்திருந்தன. அவை அந்தக் கட்டுரை எந்த விதத்தில் பயணப்பட்டிருந்ததோ அதை மறுதலிக்காமல், அதேநேரம் அந்தக் கட்டுரையின் மையப் பொருளை மறுப்பதாக இருந்தன. இவை அந்தக் கட்டுரையை பின்னூட்டங்களின் பாதையில் இன்னும் தெளிவாக விளக்குவதற்கான வாய்ப்பை அளித்ததாக நான் கருதுகிறேன். அந்த அடிப்படையில் வளரும் இக்கட்டுரையை முந்திய கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்க. முதலில் ஓர் அடிப்படையை தெளிவுபடுத்தி விடலாம். நாத்திகம் என்பது முழுமையடையாத ஒன்று. … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.