இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 16 "டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்" லெனின்  1917இல் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பும், டிராட்ஸ்கிய குழுவுக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகள் நீடித்திருந்தன. 1918 துவக்கத்தில் புரட்சி நடைபெற்று சிறிது காலத்தில் ஜெர்மனிய சோவியத் சமாதான உடன்பாடு தொடர்பாக, கடுமையான மோதல் எற்பட்டது. கட்சியில் இதுபற்றி முரண்பாடுகள் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 15

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 15 "திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது. இது தான் டிராட்ஸ்கி.!!" என்றார் லெனின் சோவியத்தின் ஏற்றத் தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த கோரிக்கையை முதலில் நிராகரித்தவன்தான் டிராட்ஸ்கி. போல்ஸ்சுவிக் அல்லாத வகையில் தனது அதிகாரத்தை நிறுவும் தன்னெழுச்சியான மாற்றங்களுக்காக காத்துக் கிடந்தான். இவை அனைத்தும் தோல்வியுற்ற … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 15-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 14 பல சதிக் குழுகளாக இயங்கியதை பெருமையாக ஓப்புக்கொள்ளும் டிராட்ஸ்கியம்   ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க, பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர். அதை எப்படி செய்தோம் என்பதை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவதைப்பாருங்கள். “..இதே வேளை பல இடது எதிர்ப்பாளர்கள் இவர்களில் எற்கனவே பல பணிந்து போன பலருடன் தாமும் இனைந்து போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இவோன் நசிக்விச், சிமிர்நொவ் வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 13

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 13 1932 இல் "ஸ்டாலினை பலாத்காரமாக தூக்கியெறிய" முனைந்தாக 4ம் அகிலத்தின் வாக்குமூலம்   மார்க்சியத்துக்கு விரோதமான டிராட்ஸ்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், லெனின் தலைமையிலான சோசலிச புரட்சி மீதே இருந்து வந்ததுதான். இதை லெனின் "போதுமான அளவு பண்பாடு வளர்ந்திராத ஒரு நாட்டில் சோசலிசத்தை நிலைநாட்டுவதை மேற்கொள்வதில் நாம் மிகவும் அவசரப்பட்டு விட்டோம் என்று நமது எதிர்ப்பாளர்கள் திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருக்கிறார்கள். தத்துவத்தில் - எல்லாவகைப் பண்டிதர்களின் தத்துவத்திலும் - … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 13-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 12

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 12 1932இல் டிராட்ஸ்கிய மற்றும் குழுக்கள் நடத்திய சதியையே வர்க்கப் போராட்டம் என்றனர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்தைய சமுதாயத்தின் வர்க்கப் புரட்சியை தொடர்வது எப்படி?, ஜனநாயகம் என்றால் என்ன?, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் எந்த வர்க்கத்துக்கு ஜனநாயகம்?, முதலாளித்துவ மீட்சி என்பது என்ன?, என எதிலும் கருத்து முன்வைக்க முடியாது உள்ளது. மாறாக அவதூறுகளை சார்ந்து அரசியல் நடத்தும் டிராட்ஸ்கியம் முதல் மார்க்சிய எதிர்ப்பை நடத்தும் அனைத்து வித … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 12-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 11

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 11 டிராட்ஸ்கியை "அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர்" என்றார் லெனின் ஸ்டாலின் காலத்தில் முதலாளித்துவ மீட்சியை சதிகள் மூலமாக டிராட்ஸ்கி நடத்த முயன்றான். இந்த முயற்சியில் டிராட்ஸ்கி தன்னை எதிர்க் குழுவின் "கதாநாயகனாக” காட்டிய போது, ஸ்டாலின் அது குறித்து "அவர் ஒரு கதாநாயகன் என்பதை விட ஒரு நடிகரைத்தான் பிரதிபலிக்கிறார், ஒரு நடிகரை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கதாநாயகரோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது” எனறார். இதைப் போன்றே … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 11-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10 அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான் 22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை “மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் “மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09 அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ் ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் "எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான்.  "அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 08 குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான் முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 7

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 07 சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி   ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.