அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது.  பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரோமாபுரியில் குலமும் அரசும் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 23 ரோமாபுரி நிறுவப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு குலத்தின் பந்தங்கள் இன்னும் அதிக பலமாக இருந்ததனால் ஒரு பட்ரீஷியக் குலம், ஃபேபியன்களின் குலம் செனெட்டின் அனுமதியைப் பெற்று அண்டை நகரமாகிய வெயி மீது தானாகவே ஒரு படையெடுப்பை நடத்த முடிந்தது. அணிவகுத்துச் சென்ற 306 ஃபேபியன்கள் மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் விட்டு வந்திருந்த ஒரு சிறுவன் குலத்தைப் பெருக்கினான். நாம் கூறியபடி, பத்து … ரோமாபுரியில் குலமும் அரசும் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரேக்க குலம் 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 கிரேக்கர்களும் பெலாஸ்கியர்களும் அதே மூல இனக்குழுவிலிருந்து தோன்றிய மற்ற மக்களினங்களும் அமெரிக்கர்களைப் போலவே ஏடறியா வரலாற்றுக் காலத்திலிருந்தே குலம், பிராட்ரி, இனக்குழு, இனக்குழுக்களின் கூட்டு என்ற அதே அங்ககமான தொடர்வரிசை முறையைக் கொண்டிருந்தார்கள். பிராட்ரி இல்லாமற் போய் விடலாம்; உதாரணமாக, டோரியர்களிடையே அது இல்லை. இனக்குழுக்களின் கூட்டு எங்குமே இன்னும் முழு வளர்ச்சி பெறாதிருக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் குலம் அடிப்படை அலகாக இருந்தது. கிரேக்கர்கள் வரலாற்றில் … கிரேக்க குலம் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராகோஸ் குலம் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 பிராட்ரியில் சில குலங்கள் அமைந்திருந்தது போலவே மூலச்சிறப்பான வடிவத்தில் சில பிராட்ரிகளும் ஒரு இனக்குழுவாக அமைந்திருந்தன. சில சமயங்களில், மிகவும் பலவீனமான இனக்குழுக்களுக்குள் மத்திய கண்ணியாகிய பிராட்ரி இல்லாதிருந்தது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்திய இனக்குழுவின் தனித்தன்மையான குணாம்சங்கள் எவை? 1. அது சொந்த நிலப்பரப்பும் சொந்தப் பெயரும் கொண்டிருப்பது. ஒவ்வொரு இனக்குழுவும் எதார்த்தத்தில் குடியிருக்கின்ற பிரதேசத்துடன் கூடுதலாக வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும் கணிசமான பிரதேசத்தைப் பெற்றிருந்தது. அதன் பிரதேசத்துக்கும் அடுத்த … இராகோஸ் குலம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராகோஸ் குலம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 15 இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம். குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் – இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன – கிரேக்கர்களின் genea உடனும் ரோமானியர்களின் gentes உடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங்கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; … இராகோஸ் குலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.