வணக்கம் தோழர் பொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா ? தவறா ? திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா, தவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன? இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது … மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.