வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரணசிங்கம் டார்கெட் யாரு?

அண்மையில் வெளிவந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அந்தத் திரைப்படம் எதனை உள்ளீடாக கொண்டு வெளிவந்திருக்கிறது? யாரை டார்கெட் செய்கிறது என்பதை பிரித்து மேய்ந்திருக்கிறார் தோழர்.மதிமாறன். பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=rVnwjhwxLOs