இன்று குடியரசு தினமாம்

யாருக்கான குடியரசு இன்று? குடிமக்களுக்கா? மக்களை குடிக்கப் பழக்கும் அரசுதான் உண்டு தீண்டாமை ஒழிந்திருக்கிறதா? அறியாமை அகன்றிருக்கிறதா? பஞ்சம் பசி மறைந்திருக்கிறதா? என்ன கிடைத்திருக்கிறது இந்த குடியரசால்? வாழும் உரிமையற்று தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள், மலம் உண்ணும் உரிமை தந்த திண்ணியங்கள் பெருங்கற்காலத்தில் வாழச்செய்த கயர்லாஞ்சிகள் இவைதானே குடியரசின் பரிசுகள். என்ன இருந்தாலும் சுதந்திரம் வெள்ளையனிடமிருந்து பெறப்பட்டதாய் வீரவசனம் பேசுவோரே இதோ இந்த படங்களைப் பாருங்கள் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டில் மக்கள் போராடிக்கொண்டிருந்தனர் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்கோ கொஞ்சமும் … இன்று குடியரசு தினமாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.