இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2

இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என…

அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?

  தோழர் செங்கொடி,   மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.   கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித…