கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் முதன்மையான போராட்டம் ஒன்று நடந்தது. மிகமிக முதன்மையான இந்தப் போராட்டம் ஒரு நாள் செய்தியோடு முடிந்து போனது. அப்படி முடிந்து போகக் கூடாத இது போன்ற போராட்டங்கள் இந்தியாவெங்கும் நடக்க வேண்டும். ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகள் தங்களை இந்து மதத்தில் சேர்க்காமல் சர்ணா எனும் மதமாக ஏற்க வேண்டும் என்று கோரி போராடியது தான் அந்த போராட்டம். … சர்ணா மதம் காட்டும் வழி-ஐ படிப்பதைத் தொடரவும்.