மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்

சிந்து நதி சமவெளி நாகரீகம் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது திராவிட நாகரீகம் என்பதும் இன்று ஐயந்திரிபற நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கத்தில், அதாவது இந்த நாகரீகம் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட காலத்தில் அது ஆரிய நாகரீகம் என்றே அறிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவந்த அந்தப் பொய்யை ஹிராஸ் பாதிரியார் என்பவர் தான் உடைத்து அது திராவிட நாகரீகம் என உறுதியாக வெளிப்படுத்தினார். அண்மையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் … மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.