2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?) … கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சோவியத் ரஷ்யா
மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!
வால்கா புதிய மனித சமுதாயத்தின் முகத்தில் தன்னை கழுவிக் கொண்டது. பூமிப்பந்து முதன் முதலாய் மனிதப் பண்பின் உச்சத்தில் தன்னை தழுவிக் கொண்டது. அன்றலர்ந்த மலர்களுக்கு தன்னிலும் மென்மையான இதயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்து விரிந்த வானம் சோசலிசத்தின் உள்ளடக்கத்தில் தன்னை உணர்ந்து கொண்டது. அலைஓயா கடல்கள் கம்யூனிச பொதுஉழைப்பின் மனதாழம் பார்த்து வியந்தது! சுரண்டலின் நகங்களால் அவமானக் கீறலோடு அலைந்த காற்றுக்கு வரலாற்றில் முதலாய் மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது! இயற்கையின் மகிழ்ச்சியாய் … மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாசேதுங்குடன் சில செவ்விகள்
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫ நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் "சீனாவின் மீது செந்தாரகை"யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம். பாவ் அன் 1936 ஜூலை 23 கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது … மாசேதுங்குடன் சில செவ்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௪ 1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலைவில் இருக்கும் போது முதலாவது இராணுவப் பிரிவு மேற்குப் பக்கமாகத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்தப் படை நகர்வின் போது பெங்ரே ஹுவாயின் படையணிகள் வழியில் இணைந்து … செஞ்சேனையின் வளர்ச்சி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௩ தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தமது கடமை என்ற ஓரளவு தெளிவுற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்துனுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலதிகமான கடமையில் அவர் இருந்த போதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணரமுடியவில்லை. அவரது வரலாற்று விளக்கம் தற்போது "நான்" என்ற அடிப்படையில் அல்லாது "நாங்கள்" என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த "நாங்கள்" என்ற திஓற்ற வெளிப்பாடு … செஞ்சேனையின் வளர்ச்சி ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.
(சீன) சோவியத் இயக்கம் ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௨ 1928 மே மாதத்தில் சூடே, சிங் காங் சின் வந்து சேர்ந்தார். அதோடு எங்கள் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. நாங்கள் ஒருங்கிணைந்து (முதலாவது பிங் மாநாட்டில் இங்கு மாசேதுங்கும் சூடேயும் மாவோ லின் பியா, சியா சீ ஆகியோருடன் இணைந்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆதரவு பெற்ற அரசியல் மத்தியக்குழுத்தலைவர் லி லி சான் மேற்கொண்ட நெருக்குதலால் அனைத்திற்கும் எதிராக தாக்குப்பிடித்தனர். அதன் பின்னீடு மாஸ்கோவில் கல்வி கற்றுத் திரும்பிய 28 போல்ஷ்விக்குகளும்) … (சீன) சோவியத் இயக்கம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
(சீன) சோவியத் இயக்கம் ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧ வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது … (சீன) சோவியத் இயக்கம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.