நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்தகார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.தமிழக லஞ்சஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் … நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?

நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக … மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.