இட ஒதுக்கீடு, பெரியார், தகுதி போன்றவை குறித்து தெரிந்திருக்காத இன்றைய பதின்ம வயதினருக்கு அவை குறித்த ஒரு அறிமுகத்தை பொட்டில் அடித்தாற் போல் புரிய வைக்கும் ஓர் எளிய குறும்படம். திருவள்ளுவரை காவியாக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிசங்களுக்கு வாலை நசுக்கும் ஆப்பறைய, இது போன்ற நிறைய குறும்படங்கள் பல தலைப்புகளில், பல அரசியல் விவரங்களைத் தாங்கி வர வேண்டும். அது இன்றைய பதின்ம வயதினருக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டும். நக்கலைட்ஸ் குழுவினருக்கு பாராட்டுதல்கள். மகிழ்ச்சி. பாருங்கள். பகிருங்கள். … பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.