கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..

  முன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் … கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 12 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பன்னிரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  12.1, 12.2, 12.3 இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எனும் கடந்த தொடரில் இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. \\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி … முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3 உணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்று ஆதாரம் ஏதுமின்றி அவதூறு பரப்பி வந்திருந்தது. இந்த பதினொன்றாம் பகுதியிலும் அது தொடர்ந்திருக்கிறது என்றாலும், சிறு மாறுதலாக ஆதாரம் எனும் பெயரில் அயோக்கியத்தனங்களையும் சேர்த்து செய்திருக்கிறது. அதாவது, இஸ்ரேல் எனும் நாடு … முகம்மதுநபி முதலாளித்துவத்தின் கைக்கூலியா? டி.என்.டி.ஜேவே பதில் சொல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 10 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பத்தாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  10.1, 10.2 இந்தத் தொடரின் கடந்த பகுதியை இப்படி முடிக்க்கப்பட்டிருந்தது, \\\மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்/// அதாவது, ஆறாம் நூற்றாண்டில் அல்லது … டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  9.1, 9.2 ‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்?” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் … மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.

மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!   நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 இத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம். இஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் … ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 7 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 ‘உணர்வு’ தன்னுடைய தொடரின் ஏழாம் பகுதியின் முடிவிலும், எட்டாம் பகுதியின் தொடக்கத்திலும் ‘இஸ்லாம் எனும் நேரான மார்க்கத்தை[!] மக்களுக்கு எடுத்துச் சொன்னபோது முகம்மது நபி பட்ட துன்ப துயரங்களை’ எடுத்து இயம்பியிருக்கிறது. 1. முகம்மது வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 2. முகம்மதின் கொள்கைகளை … ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும், அறியாமையும் தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 5   உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி ஐந்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்.  5.1, 5.2   கற்பனை உரையாடலின் ஐந்தாவது பகுதியை \\\கணபதி திக்குமுக்காடி அதிர்ச்சியுடன் நின்றார்/// என்று  முடித்திருக்கிறார்கள், கடந்த பகுதிகளைப் போலவே இந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்டின் பேச்சாகவே இருக்கிறது. ஆனாலும் கடைசியில் ஒரு ‘பன்ச்’சுடன் முடித்திருக்கிறார்கள். அவர்களின் அந்த ‘பன்ச்’ஐ கேட்டுத்தான் கம்யூனிஸ்ட் அதிர்ச்சியில் திக்குமுக்காடி நிற்கிறாராம்.   இதுவரை முஸ்லீம், … எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 3 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி மூன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்.  3.1, 3.2   கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம்பிடித்திருக்கின்றன. அந்த வாதங்களுக்கு முறையான பதிலேதும் சொல்லாத அல்லது சொல்ல முடியாத சகோதரர்(!) ஃபாசில், சில இட்டு நிரப்பல்களைச் செய்துள்ளார்.  அவர்களின் வழக்கமான “குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு” “நாத்திகர்கள், மாற்று மதத்தவர்களுடன் விவாதம் புரிந்து மார்க்கத்தை புரிய வைத்திருக்கிறோம்” “இஸ்லாம் சாந்தியும் … பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.