இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23   “தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்   “தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது. இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்வதன் மூலம், டிராட்ஸ்கியத்தின் அப்பட்டமான சேறடிப்புக்களையும், அரசியல் வங்குரோத்தையும் கண்டு கொள்ள முடியும். ஸ்டாலினை தூற்றி டிராட்ஸ்கியால் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 22 டிராட்ஸ்கியம் என்பது, அரசியல் சதிகளை மூலமாக கொண்டது   டிராட்ஸ்கியும், நான்காம் அகிலமும் தமது அரசியல் உள்ளடக்கத்தில் சோவியத்யூனியன் பற்றி கூறும் போது "சோவியத் யூனியனை சீரழிந்த தொழிலாளர் அரசு" என்றனர். டிராட்ஸ்கி தனது தொடர்ச்சியான எழுத்ததுகளில் "ஸ்டாலின் அதிகாரத்துவத்துக்கும் அதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார். ஆனால் அவர் அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களின் பேரில் சுரண்டும் சமூக அடிப்படைகளை பேனாமல் அதிகாரத்துக்குச் சேவை செய்ய முடியாது. … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 21

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 21 டிராட்ஸ்கிய சதியில் வெளிநாட்டு உளவாளிகளின் தொடர்புகள் குறித்து …   சோவியத்தில் டராட்ஸ்கிய சதி பற்றி சர்வதேச ரீதியாக பல தகவல்கள் அன்று வெளியாகியது. அதேநேரம் அன்று சோவியத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஏகாதிபத்திய மதிப்பீடுகள் என்னவாக இருந்தது என்பதை பார்ப்போம். டிராட்ஸ்கி 1920 களில் லெனினை எதிர்த்து பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தனக்கான கோஷ்டியை உருவாக்கி, பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை லெனின் குறிப்பில் இருந்து பார்த்தோம் அல்லவா. இதை … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 20 முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது, ஜெர்மன் - சோவியத்  ஓப்பந்தங்கள் மீதான அவதூறுகள் மீது    ஜெர்மன் - சோவியத் இடையிலான பிரஸ்ட் லிட்டோவ்ஸ்கி ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி, கட்சியின் முடிவுகளையே மீறிச் செயல்பட்டான். இது தொடர்பான இறுதி விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற போது, அதில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளவே மறுத்தான். டிராட்ஸ்கிய நிலைக்கு சார்பாக அக்காலத்தில் சதிகளில் ஈடுபட்டு இருந்த பிரஞ்சுத் தளகர்த்தன் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 20-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 19

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 19 லெனினுக்கு எதிராக  டிராட்ஸ்கியின் வெட்டித்தமான சதி அரசியல் டிராட்ஸ்கி ஜனநாயகம் பற்றிய வாயொழுக பீற்றிய போது லெனின் "சம்பிரதாய ஜனநாயகம் புரட்சிகர அக்கறைக்குப் கீழ்ப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள புஹாரின் முற்றிலும் தவறி விட்டார். டிராட்ஸ்கியின் நிலையும் இதுவே இந்த விசயத்தின் சாரத்தைப் பற்றிய விவாதத்தை எப்பாடுபட்டும் தவிர்க்கவோ, விலக்கிவைக்கவோ தான் லெனின் விரும்புகிறார் ... இதன் பலன் என்ன? டிசம்பர் 25 இல் இந்தப் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 19-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 18 வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்க டிராஸ்கி முனைந்தான்.  பாடட்டாளி வர்க்க தலைமைக்கு எதிரான டிராட்ஸ்கியம் "ஆழ்ந்த பொருளிலில்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்" என்றார் லெனின். தனது விமர்சனத்தில் தொடர்ச்சியாக இந்த ஆய்வுரைகளை எடுத்துக் காட்டி அம்பலப்படுத்திய போது "இந்த வாதங்களை வாசகர்கள் கவனமாகப் பரிசீலித்து தீரச் சிந்தித்துப் பார்ப்பார்களாக. இவற்றில் "முத்துக்கள்" அப்படியே நிரம்பி வழிகின்றன. முதலாவதாக, இந்தப் பிரகடனம் கோஷ்டிவாதத்தின் நோக்கு … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 17

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 17 டிராட்ஸ்கியம் "ஆழ்ந்த பொருளிலில்லாத,    வெட்டித்தனமான அரசியலாகும்" லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வெளிப்படையான போராட்டத்தின் மூலம், டிராட்ஸ்கியால் தோற்கடிக்க முடியவில்லை. இதில் இருந்து பின்வாங்கிய டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்க, ஒரு இரகசிய சதிக் குழுவாக தம்மை மாற்றிக் கொண்டான். அது தன்னை மூடிமறைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது. டிராட்ஸ்கி இது தொடர்பாக வழங்கிய சொந்த வாக்கு மூலங்கள் கூட, இந்தச் சதியை நியாப்படுத்த தயங்கவில்லை. … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 16 "டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்" லெனின்  1917இல் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பும், டிராட்ஸ்கிய குழுவுக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகள் நீடித்திருந்தன. 1918 துவக்கத்தில் புரட்சி நடைபெற்று சிறிது காலத்தில் ஜெர்மனிய சோவியத் சமாதான உடன்பாடு தொடர்பாக, கடுமையான மோதல் எற்பட்டது. கட்சியில் இதுபற்றி முரண்பாடுகள் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 15

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 15 "திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது. இது தான் டிராட்ஸ்கி.!!" என்றார் லெனின் சோவியத்தின் ஏற்றத் தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த கோரிக்கையை முதலில் நிராகரித்தவன்தான் டிராட்ஸ்கி. போல்ஸ்சுவிக் அல்லாத வகையில் தனது அதிகாரத்தை நிறுவும் தன்னெழுச்சியான மாற்றங்களுக்காக காத்துக் கிடந்தான். இவை அனைத்தும் தோல்வியுற்ற … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 15-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 14 பல சதிக் குழுகளாக இயங்கியதை பெருமையாக ஓப்புக்கொள்ளும் டிராட்ஸ்கியம்   ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க, பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர். அதை எப்படி செய்தோம் என்பதை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவதைப்பாருங்கள். “..இதே வேளை பல இடது எதிர்ப்பாளர்கள் இவர்களில் எற்கனவே பல பணிந்து போன பலருடன் தாமும் இனைந்து போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இவோன் நசிக்விச், சிமிர்நொவ் வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14-ஐ படிப்பதைத் தொடரவும்.