எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ட்ராய்
பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 3 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 1 இந்த நூலின் இதற்கு முந்திய பெரிய அளவுப் பதிப்புகள் எல்லாம் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனையாகித் தீர்ந்து விட்டபடியால் நான் ஒரு புதிய பதிப்பை தயாரிக்க வேண்டுமென்று பதிப்பாளர் (இ. டீட்ஸ்) கடந்த சில காலமாக என்ன வற்புறுத்தி வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி-ஐ படிப்பதைத் தொடரவும்.