தங்கம் என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதும், உலகின் எந்தப் பகுதி மக்களுக்கும் வேறு எந்த விளக்கமும் தேவையில்லாமல் அதன் முதன்மை புரிந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்ற அடிப்படையில் மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரத்தின் ஒரு கருவி எனும் அடிப்படையிலும் தங்கம் பற்றிய முழுமையான விளக்கம் மக்களுக்கு தேவை. அந்த வகையில் சோவியத் பொருளாதார அறிஞர் தோழர் அ.வி. அனிக்கின் அவர்களால் எழுதப்பட்டு நா. தர்மராஜன் அவர்களால் தமிழில் பெயர்க்கப்பட்ட “மஞ்சள் பிசாசு - தங்கத்தின் கதை” … மஞ்சள் பிசாசு-ஐ படிப்பதைத் தொடரவும்.