நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு … நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பு ஊசி: எது வதந்தி?

இன்றிலிருந்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை தமிழகத்தில் 9 மாத குழந்தையிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டாயத் தடுப்பு ஊசி திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருக்கிறது எனவே குறிப்பிட்ட வயதுக்குறிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று செய்திகள் வந்தன. தடுப்பு ஊசிக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி எதிர்ப்பு வந்ததும் கட்டாயமாக … தடுப்பு ஊசி: எது வதந்தி?-ஐ படிப்பதைத் தொடரவும்.