கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள வூஹான் எனும் நகரில் கரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டது. சற்றேறக் குறைய ஒரு மாதம் ஆகி விட்ட இன்றைய போதில் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தம் மக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. சீனாவில் வூஹான் மற்றும் அதனைச் சுற்றிய … கரோனா வைரஸ்: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தடுப்பு
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13
கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13-ஐ படிப்பதைத் தொடரவும்.