புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்

புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் பாஜக அரசு மூன்று சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த நாளிலிருந்து அதற்கெதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ‘தில்லி சலோ’ போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள். திரும்பப் பெறாமல் திரும்ப மாட்டோம் என்று தீரத்துடன் போராடி வரும் அந்தப் போராட்டத்தால் மக்கள் எழுச்சியடைந்து வருகிறார்கள். அந்தச் சட்டம் குறித்து, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் விளக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெ.சண்முகம் எழுதி … புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.