அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

  அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் … அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் … நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௨ நுழைவாயில் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு நுழைவாயில் பகுதியில் இஸ்லாம் குறித்த தொடரை நான் ஏன் எழுதவிருக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக, ஒரு தோராயமான முன்னோட்டமாக அமைத்திருந்தேன். அதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைவது பயன்தரத்தக்கதாய் இருக்காது என்பதை குறியீட்டுக்காரணமாய் கொண்டிருந்தேன். ஏனென்றால் அது உத்தி ரீதியில் பார்ப்பனீயத்திற்கு உதவிகரமாகவே இருக்கும் என நான் குறிப்பிட்டிருந்தேன். இது நண்பருக்கு விளங்கவில்லை, அதை அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக மதரீதியில் ஒன்றிணைவது … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?

அண்மையில் "உலகின் அழகிய மணமக்கள்" எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு "இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்" என … இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.