செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9 குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் … பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூமி தட்டையா? நெருப்புக்கோழி முட்டையா? பொய்களின் வெப்பத்தில் உண்மை பொசுங்கிவிடாது.

  பூமி தட்டையா? நெருப்புக்கோழி முட்டையா? பொய்களின் வெப்பத்தில் உண்மை பொசுங்கிவிடாது.             அண்மையில் குழும அஞ்சலாக மேலதிக விபரம் ஏதும் இல்லாமல் மின்னஞ்சலொன்று வந்தது, அதில் முன்னர் பதிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து "பூமி தட்டை என்று பொருள் படும்படியான வசனங்களும் குரானில் இருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்த ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு பதில் கூறும் வகையில் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு அனுப்பபட்ட அஞ்சல் அது என்ற விபரம் அதில் இல்லாவிட்டலும் … பூமி தட்டையா? நெருப்புக்கோழி முட்டையா? பொய்களின் வெப்பத்தில் உண்மை பொசுங்கிவிடாது.-ஐ படிப்பதைத் தொடரவும்.