கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்லப்படுவதன் பொருள் என்ன? அவதூறு என்றால் என்ன? அவதூறு என்று எதைச் சொல்லலாம்? அவதூறே அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வது? போன்றவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=aP1QrnJXuX4
குறிச்சொல்: திப்பு சுல்தான்
திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி
எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா
இன்றைய தேதியில் அத்தி வரதரைப் பற்றி தெரியாமல் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்து விடக் கூடாது என்று தான் ஊடகங்களும் அரசும் நடந்து கொள்கின்றன. இன்று எத்தனை லட்சம் பேர் பார்க்க வந்தார்கள் என்பது தொடங்கி, என்ன நிறத்தில் பட்டு உடுத்தினார் என்பது வரை (அத்தி வரதர் ஆணா பெண்ணா? ஆணென்றால் ஏன் பட்டுச் சேலை உடுத்துகிறார்?) அனைத்தும் செய்திகளாக மக்களின் மண்டைக்குள் திணிக்கப்படுகின்றன. உயிருள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது பார்த்து ஆறுதல் கூற, … அத்தி வரதா எங்களுக்கு அறிவு வராதா-ஐ படிப்பதைத் தொடரவும்.