மொட்டப் பாப்பான் வள்ளுவனாக முடியுமா?

செய்தி: திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது அவரது உருவத்தை மாற்றுவது என அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மேக்மில்லன் பதிப்பக புத்தகத்தில் 10ஆவது பாடத்தில் வாசுகியுடன் திருவள்ளுவர் இருப்பது போன்று படம் உள்ளது. இதில் திருவள்ளுவருக்கு முடிகள் மழிக்கப்பட்டு பின்னந்தலையில் கொஞ்சம் குடுமி வைக்கப்பட்டு நெற்றியில் திருநீர் பூசி சித்தரிக்கப்பட்டுள்ளது. … மொட்டப் பாப்பான் வள்ளுவனாக முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருவள்ளுவர் யார்?

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொடங்கி தமிழர்களின் அடையாளமாக, மாமன்னர்களாக காட்டப்படும் யாரும் திருவள்ளுவர் குறித்து எந்தக் குறிப்பையும் தரவில்லை. திருக்குறளை அறியச் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் வரவேண்டியிருந்தது. முதன்முதலில் சீகன் பால்கு பாதிரியார் தான் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய குறிப்பைத் தந்திருக்கிறார். வீரமாமுனிவர் தான் திருக்குறளை முதன்முதலில் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இதன் பின்னர் தான் தமிழறிஞர்கள் திருக்குறளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதும் கூட திருவள்ளுவர் யார்? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் … திருவள்ளுவர் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.