மொசாம்பிக்கில் புகையத் தொடங்கி, துனீசியாவில் பற்றி எரிந்து, எகிப்தின் வழியாக ஏமன், ஈரான், பஹ்ரைன் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது மக்கள் கிளர்ச்சி எனும் நெருப்பு. துனீசியாவின் பென் அலியும், எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும் தப்பியோடிவிட்டனர். ஒரு வழியாக மக்கள் சீற்றம் தணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்தனரோ, எந்த நிலமை மக்களை போராடத்தூண்டியதோ அவை தக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வென்றது யார்? போராடிய மக்களா? திரை மறைவில் ஆடப்பட்ட சதுரங்கங்களினால் மக்கள் வெற்றியின் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற … அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.