கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தென்கொரியா
மிரட்டிய உலக தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.
அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான 'உன் ஹா 2' என்ற ராக்கெட் மூலம் 'குவாங் மியோங் சாங்' எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள 'முஸ்டான்டி' ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா 'டோபோடாங் 2' போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை … மிரட்டிய உலக தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.