தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்

  மற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை … தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்-ஐ படிப்பதைத் தொடரவும்.