விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய … விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு மாணவனின் தோல்வி

இன்னும் சில நாட்களில் +2 தேர்வுமுடிவுகள்வெளிவரவிருக்கின்றன. தேர்வை எழுதிய அனைவரும் ஒருவித பதைப்புடன் காத்திருக்கின்றனர்.  இந்தப் பதைப்பு மாணவப் பருவத்திற்கேயான இயல்பா? அப்படித்தான் தோன்றுகிறது. வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது அந்தபதைப்பான அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பருகிப் பார்க்கத்தூண்டியது. நான் நன்றாக படித்த மாணவன்தான். எட்டாவது படிக்கும்வரை முதல் மூன்று இடங்களுக்கு மூவருக்குள் போட்டிநடக்கும்.  நான்,  ராமச்சந்திரன்,  அசோகன்.  இதில் அதிக முறை அசோகன் முதலிடத்திலும்,  நான் இரண்டாமிடத்திலும்,  ராமச்சந்திரன் மூன்றாமிடத்திலும் வருவதுவழக்கம் என்றாலும் எங்களிடையே … ஒரு மாணவனின் தோல்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.