அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

  ஊதாரிகளின் அம்மணம் ஊக்கிப் பேசப்படும் நாகரீகமாய். அந்த அம்மணங்களின் கூடுகளில் சுயநலப் புழுக்கள் நெளியும் அறுவெறுப்பாய்.   அம்மணம் இங்கே பக்தியாக இருக்கும் போது போராட்டமாய் கூடாதா?   லட்சக் கணக்கில் விவசாயிகள் உயிர் துறந்த போது செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு, ஆடை துறந்த போதோ உங்கள் வல்லரசுக் கனவு அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.   இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள் ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.   பன்றித் தொழுவத்தின் … அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.