மார்க்சியம் மட்டுமே தீர்வு

இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்

1917ம் ஆண்டு நவம்பர் 7 உலக வரலாற்றில் போற்றத்தக்க சாதனைகளை தன்னுள் கருக்கொண்ட நாள். முதன்முதலாக பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்ட நாள். சுரண்டல் ஒழிந்து சுரண்டப்பட்ட மக்கள் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியதிகாரத்தை புரட்சியின் மூலம் தூக்கி வீசிவிட்டு தோழர் லெனின் தலைமையில் உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரஷ்யாவின் மொத்த வளங்களும் நாட்டுடமையாக்கப்பட்டன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கைப்பற்றி வைத்திருந்த பண்ணைகளின் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. … நவம்பர் புரட்சியை நெஞ்சிலேந்துவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.