ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..

உலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா? கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு  இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு … ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா?

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம். வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! … இந்த லட்சணத்தில் குடியரசு தினம் ஒரு கேடா?-ஐ படிப்பதைத் தொடரவும்.