செய்தி: பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகைப் பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாமல் பொருள்கள் மறுக்கப்படுகின்றன. பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்துப் போகாத நபா்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு எண் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் … நியாயவிலைக் கடையும் திண்டாடும் மக்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நியாயவிலைக் கடை
ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது
செய்தி: ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி … ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது-ஐ படிப்பதைத் தொடரவும்.