ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும். இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை … இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நிறுவனங்கள்
ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக
கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் … ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை
சில நாட்களாக கருப்புப்பண விவகாரம் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. "நாட்டின் பொருளாதரமே கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்டவர்களை வெளிப்படுத்த அரசு ஏன் மறுக்கிறது?" என்பதுபோன்ற கேள்விகளை அள்ளிவீசி நீதிமன்றம் தன் வீரியத்தை(!) நிரூபித்திருக்கிறது. கடந்த பாரளுமன்ற தேர்தல் நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் 70 லட்சம் கோடி குறித்த தகவல் வெளியாகி, அரசியல்வியாதிகள் அதைக் கொண்டு சவடால்கள் அடித்து பொழுது போக்கினார்கள். உச்சகட்டமாக, நாங்கள் ஆட்சியமைத்தால் நூறு நாட்களில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் … நீதிமன்றத்தின் கருப்புப்பண கவலை, செயலேதுமற்ற சாவூட்டுக் கவலை-ஐ படிப்பதைத் தொடரவும்.