ரோமாபுரியில் குலமும் அரசும் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 22 ரோமாபுரி நிறுவப்பட்டதைப் பற்றிய கட்டுக்கதையின்படி, பல லத்தீன் குலங்கள் (100 குலங்கள் என்று கட்டுக்கதை கூறுகிறது) ஒரு இனக்குழுவாக ஒன்றுசேர்ந்து முதன்முதலாக குடிபுகுந்தன. நூறு குலங்களைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சபேல்லியன் இனக்குழுவும் விரைவில் அங்கே குடிபுகுந்தது; கடைசியில் நூறு குலங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட, பலவிதமான அம்சங்களைக் கொண்ட மூன்றாவது இனக்குழுவும் வந்து அவற்றுடன் சேர்ந்து கொண்டது. இங்கே குலம் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்துமே இயற்கைப் … ரோமாபுரியில் குலமும் அரசும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.