நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்

கடந்த சில தினங்களாகவே உத்திரப்பிரதேசத்திலுள்ள நொய்டா விவசாயிகள் கலகம் செய்துவருகிறார்கள். இதை காவல்துறையை இறக்கிவிட்டு முறியடிக்க முயன்றதில் இரண்டு விவசாயிகள் உட்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. யமுனா எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரிலான நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக கொடுக்கப்படவிருக்கும் இழப்பீட்டுத் தொகை, சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அதை அதிகப்படுத்தித் தரவேண்டும். நெடுஞ்சாலை பயன்பாடு போக மீதமிருக்கும் நிலத்தை விவசாயிகளிடமே … நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.