செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 8 நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை? செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு இது இரண்டாவது சுற்று மறுப்பு. இதில் நண்பர் நேரடி விவாதத்திற்கு நான் ஏன் ஆயத்தமாக இல்லை என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பலமுறை விளக்கமளித்த பின்பும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே, காத்திரமான பதில்களோ, மறுப்புகளோ முன்வைக்காத பட்சத்தில் இனி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

  கடந்த ஓராண்டாக "இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.   இந்நிலையில் … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியும் பசுங்கொடிகளும்.

inimai 04.01.2010. 04:27 அஸ்ஸலாமு அலைக்கும், தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்றுரிந்தாலும் இதற்கு பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன். https://senkodi.wordpress.com/ மேலும், செங்கொடியின் தளத்திலேயே சில சகோதரர்கள் விவாதத்திற்கு அழைத்தும் அவர் மறுத்துவிட்டார். நண்பர் செங்கொடி அவர்களுக்கு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் … செங்கொடியும் பசுங்கொடிகளும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.