கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்

கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக … கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கரோனா வைரஸ்: சில கேள்விகள்

கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள வூஹான் எனும் நகரில் கரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டது. சற்றேறக் குறைய ஒரு மாதம் ஆகி விட்ட இன்றைய போதில் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தம் மக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. சீனாவில் வூஹான் மற்றும் அதனைச் சுற்றிய … கரோனா வைரஸ்: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பு ஊசி: எது வதந்தி?

இன்றிலிருந்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை தமிழகத்தில் 9 மாத குழந்தையிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டாயத் தடுப்பு ஊசி திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருக்கிறது எனவே குறிப்பிட்ட வயதுக்குறிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று செய்திகள் வந்தன. தடுப்பு ஊசிக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி எதிர்ப்பு வந்ததும் கட்டாயமாக … தடுப்பு ஊசி: எது வதந்தி?-ஐ படிப்பதைத் தொடரவும்.