பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்

  அன்பார்ந்த இளைஞர்களே! மார்ச் 23ம் நாள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இந்த நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என சிந்தித்து செயல்பட்ட 24 வயது இளைஞனை துக்கில் ஏற்றி கொன்ற நாள். அது நடந்தது 1931ம் ஆண்டு, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம். அன்று வெள்ளை அரசுக்கு எதிராக நம்மால் பேசக் கூட முடியாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் அரசை எதிர்த்து பேசியதற்காக பேராசிரியர் சாய்பாபா, மருத்துவர் பினாயக் சென் … பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?

அண்மையில் "உலகின் அழகிய மணமக்கள்" எனும் தலைப்பில் வினவில் ஒரு திருமணம் குறித்த கட்டுரை வெளியானது. பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உரக்கக்கூவி நடத்தப்பட்ட அத்திருமணத்தை பலரும் பாராட்டினர், மணமக்களை அறிந்திராதவர்கள் கூட தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டார்கள், முஸ்லீம்கள் உட்பட. ஆனால் அதுபோன்ற ஒரு திருமணம் பற்றிய செய்தி செப்டம்பர் 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்டிருந்தது, அதை வினவு "இஸ்லாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்" என … இஸ்லாமிய திருமணம் புரட்சிகரமானதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை: பகத்சிங்

மார்ச் 23. அடிமைப்பட்டிருந்த இந்திய அரசியல் வானின் விடிவெள்ளி பகத்சிங் இதே நாளில் தான் தூக்கிலிடப்பட்டார். அவரோடு தொடங்கப்படாத அந்தப்போர், அவரோடு முடிந்தும்விடாத அந்தப்போர் இப்போது நக்சல்பாரிகளின் கைகளில். அவர் கண்களின் நெருப்பு இன்னும் அணைந்துவிடவில்லை. இந்த வெளியீடு அந்த நெருப்பை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி யை சுட்டுங்கள்.   பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் … இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை: பகத்சிங்-ஐ படிப்பதைத் தொடரவும்.