சீன அதிபர் ஷி ஜின் பிங் கும் இந்திய பிரதமர் மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்காக தடை விதித்ததாக கருத்தப்பட்ட விளம்பர தட்டி வைக்க நீதி மன்றம் அனுமதித்தது ஒருபக்கம் இருக்கட்டும். சிறு கடைகள் அடாவடியாக துடைத்தெறியப் பட்டிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். பேரூந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதும், போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். மாமல்லபுரம் தங்கும் விடுதி சீன அதிகாரிகளுக்கு உவப்பில்லாததால் கிண்டிக்கு மாற்றப்பட்டதால் சென்னை நகரில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம் … அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பங்களாதேஷ்
மியான்மர்: கலவரமும் நிலவரமும்
அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு. உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை … மியான்மர்: கலவரமும் நிலவரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.