கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்

சில நாட்களுக்கு முன் நண்பரொருவர் இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். Mr.Senkodi What is your opinion of following article ? Is it True ? If it is true can we drink ? Medically  it is ok ?? please answer it. byrosekhan one of the agenda from hindutva. பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின்சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய … கோமாதாவும் மூத்திர வியாபாரிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.