கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை

கடந்த 16/03/2017 அன்று இரவு திராவிடர் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தோழர் ஃபாரூக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படுகொலையின் தாக்கம் இருக்கிறது. முதலில், ஒரு பெரியாரிய செயற்பாட்டாளரை இஸ்லாமிய மதவாதிகள் கொல்லத் துணிவார்களா? எனும் கேள்வி முதன்மையானது. அடுத்து, இந்தப் படுகொலையின் பிறகான எதிரொலிப்புகள் இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும், பெரியாரிய, இன்னும்பிற சமூக இயக்கங்களிலிருந்தும் மிக நிதனாமான, உணர்ச்சிவயப்படாத அணுகுமுறை. இந்தக் … கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீபாவளியைக் கொண்டாடாதீர்

அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?

வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில், குஜராத்தில் என்று தனித்து குறிப்பிடும்படி இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் நிறைந்திருக்கிற அரச பயங்கரவாதத்தின் கோர முகம் கடந்த நவம்பர் 27ம் தேதி மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. அன்றுதான் தோழர் கிஷன் ஜி கொல்லப்பட்டார். வழக்கம் போல போலீஸை சுட்டார், அதனால் நாங்கள் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று கட்டுக் கதைகள் பரப்பிவிடப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து போலீஸ் வெறிநாய்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பது தற்போது … இதற்குப் பெயர் தான் என்கவுண்டரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman

இணைய தளம் டுவிட்டர் ஃபேஸ்புக் கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் பொங்கி குமுறிக் கொண்டிருக்கிறது, ப‌ல பத்தாயிரம் டுவிட்டுகளைக் கடந்துகொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய அனைத்து தமிழ் பதிவர்களும் சளைக்காமல் டுவிட்டர் தகவல்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் இணைய உலகம் ஒருமுகமாக ஒன்றிணைந்து அரசுகளை எதிர்த்து குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மட்டுமல்லாது இணையப்பயன்பாடு இல்லாதவர்களுக்கும் கூட இது சென்று சேர்ந்து ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இணையத்தால் என்ன சாதிக்கலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. … இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman-ஐ படிப்பதைத் தொடரவும்.