நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்

சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிந்தித்தால் நீங்கள் தீவிரவாதி

ஜே.என்.யு வில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை என்பது, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் பாசிச வானரங்களால் தங்களின் நிகழ்ச்சி நிரலின் படி உருவாக்கப்பட்டது என்பதை அந்த பாசிச வானரங்களின் அடிதாங்கி ஊடகங்களே வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டிருக்கும் இந்த சூழலில், சுழன்றடிக்கும் ஒரு நெருப்பின் நாக்கைப் போல் வெளிவந்திருக்கிறது தோழர் உமர் காலித் ன் உரை. படியுங்கள், வெறுமனே வாசிப்பது மட்டுமல்ல, அதிலிருக்கும் உணர்வை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நீங்கள் படித்ததாகப் பொருள்படும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட … சிந்தித்தால் நீங்கள் தீவிரவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?

மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு … ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.