பறவை மீது சாவர்க்கர்

செய்தி: சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா … பறவை மீது சாவர்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவர்களை எதால் அடிப்பது?

இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொட்டப் பாப்பான் வள்ளுவனாக முடியுமா?

செய்தி: திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது அவரது உருவத்தை மாற்றுவது என அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு ஹிந்தி புத்தகத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. மேக்மில்லன் பதிப்பக புத்தகத்தில் 10ஆவது பாடத்தில் வாசுகியுடன் திருவள்ளுவர் இருப்பது போன்று படம் உள்ளது. இதில் திருவள்ளுவருக்கு முடிகள் மழிக்கப்பட்டு பின்னந்தலையில் கொஞ்சம் குடுமி வைக்கப்பட்டு நெற்றியில் திருநீர் பூசி சித்தரிக்கப்பட்டுள்ளது. … மொட்டப் பாப்பான் வள்ளுவனாக முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?

2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல். இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது … குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.