இன்னும் சில நாட்களில் +2 தேர்வுமுடிவுகள்வெளிவரவிருக்கின்றன. தேர்வை எழுதிய அனைவரும் ஒருவித பதைப்புடன் காத்திருக்கின்றனர். இந்தப் பதைப்பு மாணவப் பருவத்திற்கேயான இயல்பா? அப்படித்தான் தோன்றுகிறது. வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது அந்தபதைப்பான அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பருகிப் பார்க்கத்தூண்டியது. நான் நன்றாக படித்த மாணவன்தான். எட்டாவது படிக்கும்வரை முதல் மூன்று இடங்களுக்கு மூவருக்குள் போட்டிநடக்கும். நான், ராமச்சந்திரன், அசோகன். இதில் அதிக முறை அசோகன் முதலிடத்திலும், நான் இரண்டாமிடத்திலும், ராமச்சந்திரன் மூன்றாமிடத்திலும் வருவதுவழக்கம் என்றாலும் எங்களிடையே … ஒரு மாணவனின் தோல்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.