செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 14 பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய … பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.