விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பி.ஜே
கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2 உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; … கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.