தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய … ’மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: புதிய கலாச்சாரம்
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
அண்மையில் காந்தி பயன்படுத்திய பொருட்களை சாராய மல்லையா ஏலத்தில் எடுத்ததை தொடர்ந்து காந்தியின் மகிமை மீண்டும் ஒருமுறை சுற்றுக்கு விடப்பட்டது. ஈழ இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் உணர்வை காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிப்பதாக மொழிபெயர்ப்பு செய்தனர் காங்கிரஸ் கயவர்கள். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொண்டு சுவரொட்டி ஒட்டுவதற்கு காவல் துரையிடம் வாசகங்களை எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கவேண்டும் என்று உத்தரவு போடும் சுதந்திரம். காந்தி காங்கிரஸ் சுதந்திரம் இவைகள் போற்றுவதற்கு அறுகதையானவை அல்ல என நமக்கு தெளிவிக்கிறது … காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.