செய்தி: அண்மையில் ஆடிப் பதினெட்டு விழா என்ற பெயரில் அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கொஞ்சமும் வெட்கமின்றி இந்து மத புராண கதைகளை அப்படியே வெளியிடப்பட்டிருந்தது. செய்தியின் பின்னே: அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தொடக்க காலங்களில் கோவில்கள் வங்கிகளைப் போல் செயல்பட்டன, கருவூலங்களாக இருந்தன, நிலங்களை மையப்படுத்தியும், வரியைப் பெற்றும் மன்னனுக்கு வழங்கும் ஏற்பாடாக இருந்தன, கடவுளர்களோடு தொடர்புபடுத்தி மத வழிபாட்டு மையங்களாகவும் இருந்தன. காலப் போக்கில் மன்னர்களிடமிருந்த அதாவது அரசிடம் இருந்த … நோக்கம் மறக்கும் அறநிலையத் துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: புராணம்
கலவர (வி)நாயகன் = வில்லன்
இந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(!). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள். https://www.facebook.com/Periyartv/videos/1507042162686242/